மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிரேஸ் யோசப்
வயது 9416 டிசம்பர், 1927 – 26 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் யோசப் அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பென்யமின் திரேசா தம்பதிகளின் அன்பு மகளும்,
யோக்கியாம்பிள்ளை சைமன் யோசப்(நொத்தாரிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மாக்கிறட், ஜொஸ்பின் மற்றும் லுசி, காலஞ்சென்ற அன்ரன், யோய், ராஜேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பபி, காலஞ்சென்ற றாஜி, றஞ்சி, றோகினி, கிறிஸ்தோப்பர்(தோப்பர்), மாலா, காலஞ்சென்ற றவி, றபாயல்(டாப்பா), றாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான றாஜன், தேவராஜா(டைகர்) மற்றும் மூர்த்தி, குட்டி, ஜெயந்தி, காலஞ்சென்ற செல்வி, டோறா, ஈசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஞ்சித், காலஞ்சென்றவர்களான சிறி, கறேஸ், காமினி, சியாமினி மற்றும் கண்ணன், டினா, டொறின், காலஞ்சென்ற நியூட்டன், றதி, கரன், விஜி, குயின்டஸ், பூரூட்டஸ், கிளரிஸ்டன், கிலின்டன், சதிஸ், கரோலின், நிக்கோலின், நிக்கோலஸ், மயூரன், செந்தூரன், மைதிலி, டயந்தன், டயானா, பெனியேல், தானியேல், எஸ்த்தர், குயின்சன், றொபின்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

