ஆறுதல்

மரண அறிவித்தல்

கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை

வயது 901 அக்டோபர், 1928 – 13 ஜூலை, 2019

பிறந்த இடம்
கரம்பன்
வாழ்ந்த இடம்
America

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை அவர்கள் 13-7-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பிரான்ஸிஸ் சேவியர்(ஐக்கிய அமெரிக்கா), யசிந்தா கார்மலா(கனடா), செலஸ்ரின் செல்வராஜா(கனடா), மேரி றீசா(சறோ- கனடா), வின்சன் பேட்டி(பிரித்தானியா), வின்சன் விக்கினராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சுபேந்திரன்(எல்சன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேரி(மலர்- ஐக்கிய அமெரிக்கா), அன்ரனி சந்திரா(கனடா), றீற்றா(குஞ்சு- கனடா), ராஜ ரெட்டினம்(கனடா), கிரிசாந்தி(பிரித்தானியா), தயாபரி(ஐக்கிய அமெரிக்கா), அஜித்தா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வஸ்ரியாம்பிள்ளை, காலஞ்சென்ற மேரி யோசேப்பின், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மனுவேல்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற பீற்றர்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற எலிசபேத், காலஞ்சென்ற சிங்கராயர், காலஞ்சென்ற பிலோமினா, காலஞ்சென்ற பவளம், றெஜினா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Aron, Anne, Andrew, Jude, Priya, Cajan, Christaline, Mercy, Rita, Naziansan, Niroshan, Joylyne, Amanda, Raynusha, Peraveen, Royston, Jefanie, Anya, Stephen, Sivatharsan, Ranjith, Sherrin, Mark ஆகியோரின் அன்பு பேத்தியும்,

Elijah, Riya, Serena, Anysia, Elisha, Liam, Heidi ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஆகஸ்ட், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.