மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிராசியா அமிர்தநாதன்
வயது 9218 ஜனவரி, 1925 – 21 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிராசியா அமிர்தநாதன் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இசிதோரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, ஆனாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தநாதன்(Colombo,Port Commission) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரகுமாரி, பரதகுமார், தசரதகுமார் ஆகியோரின் ஆருயீர் தாயாரும்,
காலஞ்சென்ற அந்தோனிமுத்து அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜோசப் மரியநாயகம்(நாதன்), ஷாமேன், ஜான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, ஜோன்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, அருட்சகோதரர் மரியாம்பிள்ளை, அருட்சகோதரி லுசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மைந்தன், மைக்கல், இயன், மார்க், ஹர்சினி அமுதீசன், கிஷோர் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அனீஷ், அஜீன், அஷினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

