மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. கிரகறி மரியதாஸ் இராசையா
DR. Gragery Mariathas Rasiah
வயது 609 மே, 1955 – 13 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட கிரகறி மரியதாஸ் இராசையா அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்டனிஸ்லோஸ் இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அந்தோனிப்பிள்ளை மைக்கல் ரோஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜோர்ஜினா றொசெற்றி(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோய் வசீகரன், ரோய் சுஜீகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பெலிசியன்(ஜெர்மனி), காலஞ்சென்ற ஜீவரட்ணம்(டென்மார்க்), ஜெறோம்(அவுஸ்திரேலியா), கிரேஷியன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருட்சகோதரி மேர்சி அஞ்செலா(A.C- யாழ்ப்பாணம்), ரோசலீன் வெண்டகோன்(கனடா), காலஞ்சென்ற யசிந்தா, அசம்தா அருள்நேசன்(பிரான்ஸ்), மேரி அருளப்பு(டென்மார்க்), அண்டனெட் நவரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி(ஜெர்மனி), பிளசில்டா(டென்மார்க்), ஜெயா(அவுஸ்திரேலியா), ராஜினி(பிரான்ஸ்), அருட்சகோதரி ஜெரல்டின் மைக்கல்(ஹோலி க்ரொஸ்- யாழ்ப்பாணம்), ஸ்டீபன் வெண்டகோன்(கனடா), வில்லியம் அருள்நேசன்(பிரான்ஸ்), பிரான்சிஸ் அருளப்பு(டென்மார்க்), ஜோசப் நவரட்ணம்(அவுஸ்திரேலியா), மைக்கல் கலிஸ்டர்(அவுஸ்திரேலியா), மைக்கல் ரோய்ஸ்டர்(கனடா), காலஞ்சென்ற மைக்கல் செஸ்டர்(இலங்கை), கோஷினி கலிஸ்டர்(அவுஸ்திரேலியா), அவந்தி ரோய்ஸ்டர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

