மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குகவதி மாணிக்கவாசகர்
வயது 6922 ஜூலை, 1948 – 13 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- வறுத்தலைவிளான்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குகவதி மாணிக்கவாசகர் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாணிக்கவாசகர் அவர்களின் அருமை மனைவியும்,
சசிகரா, காங்கேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரவதி, இந்திரவதி, பரமசிவம், சாம்பசிவம் மற்றும் மகாசிவம்(Deputy Secretary of the SAARC Teachers Federation and Chief Adviser to Ceylon Tamil Teacher Union- இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாதரன், சுலிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர், பஞ்சலிங்கம், சுகுர்ணலீலா மற்றும் கங்காதேவி(இலங்கை), சொர்ணாம்பிகை(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தூரன், வினுஷா, வேணுஷா, அபிஷா, கவித்வஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

