மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணபாலசிங்கம் கமலாதேவி
வயது 673 ஆகஸ்ட், 1950 – 25 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- ஏழாலை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் கமலாதேவி அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், முத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குப்பிழானைச் சேர்ந்த குணபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன், பிபிலசிறி, அமலசிறி, காலஞ்சென்ற பத்மசிறி, மற்றும் குகதாசன், மசூதன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குணராணி, சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிங்கராவேல், பாபு, பவானி, சுபர்னா, உசா ஆகியோரின் அன்பு மாமியும்,
திலக்சன், தாமிரா, நிதர்சனா, நிதர்சன், றுசானா, ரச்சிகா, ஆகாஸ், டியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

