மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணம் உதயகுமாரி
வயது 5228 அக்டோபர், 1965 – 2 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- சௌஃபாசின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணம் உதயகுமாரி அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணம்(சின்னத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌதமன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலகுமார், இரவிந்திரகுமார், விஜயகுமார், யோககுமார், ஜெகதலகுமார், இராசகுமாரி, செல்வகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகராஜா, குணராஜா(ராஜன்), கலாநிதி, வசந்தநிதி, நந்தினி, காலஞ்சென்ற மகேந்திரராசா, ரஞ்சன், காவேரி, ராணி, நந்தினி, நிரஜா(யூலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகசிங்கம், தமோதரம்பிள்ளை, ஜெகதீஸ்வரன், புஸ்பமாலா, சுதர்சினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஜான்சி சுரேஸ், லவனியா குபேரன், றெனிஷா கோகுலன், சங்கவி, பிரவின், சஹானா, சாரதா, பிரதீபன், தாரணி, தர்சினி, தர்சிகா, யமுனா, நிரோசா, கரிகரன், அபிஷேக், அஜீவி, அபிமன், பிரியந்தன், சங்கீதன், நிஜனா, பிரஜின், ஜெனின் ஆகியோரின் மாமியும்,
அபிஷனா, விபிஷன், அக்ஷியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
லக்ஷனா, அஸ்வினா, பிரகலாதன், கமலதாசன், நிரஞ்சன், ரவிந்தன், ரஜீவி, திலக் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Herblingerstrasse 24,
Schaffhausen,
8207,
Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

