மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணபால் ஜெயராணி
வயது 5719 ஜூலை, 1963 – 24 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணபால் ஜெயராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணபால்(குணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சகானா(ஜேர்மனி), அபர்ணா(அலுவலக உதவியாளர், கொக்குவில்- தொழிநுட்பக் கல்லூரி), சுபர்ணா(கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீவித்தியாகரன்(ஜெசி- ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயராசா(வசந்தன்) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

