ஆறுதல்

மரண அறிவித்தல்

குணரஜினி லோகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குணரஜினி லோகநாதன்

வயது 5825 செப்டம்பர், 1957 – 11 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
கைதடி
வாழ்ந்த இடம்
கொக்குவில், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி புதுவளவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மணியகாரன் வளவு, சிங்கப்பூர், லண்டன் Queensbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரஜினி லோகநாதன் அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம்(கொக்குவில்) நவமணி(கைதடி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன்(அல்வாய்), செல்லம்மா(ஆசிரியை- கைதடி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லோகநாதன்(லோகன்- லண்டன்) அவர்களின் அருமை மனைவியும்,

குமுதினி, நிரோஜினி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

குணலோஜினி(மீரா- லண்டன்), குணரஞ்சன்(Optimart- கனடா), குணசேகரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதாகர், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீராமச்சந்திரன், மனோரஞ்சிதம், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கபினாஷ், அக்‌ஷயா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம்(கொக்குவில்), கமலாம்பிகை(மணியகாரன் பாக்கியம்), மற்றும் இலங்கையர்(கைதடி), சிதம்பரம்(கைதடி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.