மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரெட்ணம் கந்தவேள்
வயது 585 ஜனவரி, 1959 – 19 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை லிங்கநகர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரெட்ணம் கந்தவேள் அவர்கள் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் புனிதம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம்(முன்னாள் அதிபர், முன்னாள் ஊர்காவற்துறை பட்டினசபை தலைவர்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஞ்சலா அவர்களின் பாசமிகு கணவரும்,
லூஜிற்றா, சனுஜா, தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புனிதமலர் நாகேஸ், காலஞ்சென்ற நற்குணசிங்கம்(கண்ணன்), செல்வம்(கனடா), ரஜனி(இலங்கை), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகேஸ்(ஆசிரியர்), சித்திரசேனன், சித்திராங்கன்(கனடா), றமனி(கனடா), ஜெயம்(இலங்கை), காலஞ்சென்ற குலம், மோகன்(இந்தியா), பாலன்(இங்கிலாந்து), ஜீவா(கனடா), காலஞ்சென்ற சூரி, வத்சலா(இலங்கை), அனிலா(கனடா), பால்வண்ணன்(இங்கிலாந்து), சூரியகலா(பட்டு- இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முகுந்தராசா, ஸங்கரதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வர்நிஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

