மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரட்ணம் பவளக்கண்மணி
வயது 8415 டிசம்பர், 1932 – 16 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் பவளக்கண்மணி அவர்கள் 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, தங்கத்திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி லோறா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலநாதன்(கனடா), சந்திரகாந்தா(இலங்கை), உலகநாதன்(கனடா), உமாகாந்தா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வித்தியாபதி(கனடா), கமலநாதன்(இலங்கை), தயாநந்தினி(கனடா), குகதாஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரோலின், நியோமி, டினேஷ், சுரேகர், ரதிஷாயினி ஜானி, விநோ, கவீனா, கபில், குகர்ஷா, ஜஷிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் தும்புத்தொழிற்சாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

