ஆறுதல்

மரண அறிவித்தல்

குணரட்ணம் தம்பிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குணரட்ணம் தம்பிப்பிள்ளை

முல்லைநகர் Clinic

வயது 9313 அக்டோபர், 1927 – 5 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும், கனடா Milton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் தம்பிப்பிள்ளை அவர்கள் 05-02-2021 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரசக்கோன் ஜெருமையா நாகலஷ்மி தம்பதிகளின் மருமகனும்,

ஜெயேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், ராஜரட்ணம் மற்றும் சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதனி(கனடா), றூபி(ஐக்கிய அமெரிக்கா), அனுஷா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, அருள்சாகரன் மற்றும் சுதந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிசிலியா, ஞானமலர், தனலட்சுமி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சம்மந்தர், கனகேஸ்வரி, கேதீஸ்வரன், மங்களவல்லி மற்றும் ராணி, நவநாயகம், நாகேஸ்வரி, ஜெயராஜா, Dr. உமாகாந்தன், பத்மினி ஆகியோரின் அன்பு சகலரும்,

காலஞ்சென்ற பிருந்தன் மற்றும் ஷாமிலி, ஷாலினி- ஜெயகாந்தன், சஞ்சயன்- அஞ்சனா, பிரஷாந், ஷங்கவி, ஜானவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

Niteesh, Nilesh, Smirthi, Shiyam, Shravan ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-02-2021 புதன்கிழமை அன்று Chapel Ridge Funeral Home ல் குடும்பத்தினர் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Canada, Ontario மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலி நிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் இணையதளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.