மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரட்ணம் விக்டர் தேவதாஸ்
முன்னாள் HNB ஊழியர்
வயது 621 டிசம்பர், 1956 – 13 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் விக்டர் தேவதாஸ் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம், ஜெபமலர் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற முருகேசு, வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,
சுகுணதாஸ்(கனடா), மேசி சுசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜேசுதாஸ்(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), கஜபதி(ஐக்கிய அமெரிக்கா), உமாபதி(கனடா), ரகுபதி(நியூசிலாந்து), லிடியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுலக்ஷி, Joanna ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டிலுக்ஷி, நிலுக்ஷி, அர்ச்சுன், சுகன்யா, திவ்யா, ஷாமா, சான்டிகா, மனோஜ், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

