ஆறுதல்

மரண அறிவித்தல்

குணவதி அம்மாள் கேதீஸ்வரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குணவதி அம்மாள் கேதீஸ்வரநாதன்

வயது 9113 மார்ச், 1929 – 6 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Sydney(அவுஸ்திரேலியா) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணவதி அம்மாள் கேதீஸ்வரநாதன் அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முதலியார் திருச்சிற்றம்பலம், ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கேதீஸ்வரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்சபேசன்(லண்டன்), ஜெகபாலினி(அவுஸ்திரேலியா), பிரகதீசன்(அவுஸ்திரேலியா), பிரம்மேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறிராதா, தேவராஜன், பவானி, Elsy ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தையலம்பாள்(பிரித்தானியா), Dr. ஸ்ரீரங்கநாதன்(பிரித்தானியா), மகேஸ்வரன்(பிரித்தானியா), பத்மனேஸ்வரி(இலங்கை), மற்றும் Dr. கோணேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குருசாமி, Dr. வேலாயுதப்பிள்ளை மற்றும் செல்வி(பிரித்தானியா), Dr. சரோஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜிதன், சாயிகணேஸ், சத்தியேந்திரன், தேவசாந்தன், காயத்திரி, சங்கரி, மீரா, கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குழந்தை அஜிதன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.