மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணேஸ்வரன் நவரட்ணராஜா
பழைய மாணவர்- St. Patrick's College
வயது 5023 ஜூன், 1967 – 12 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- இராசாவின் தோட்டம்
- வாழ்ந்த இடம்
- Bayonne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இராசாவின் தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bayonne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணேஸ்வரன் நவரட்ணராஜா அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணராஜா, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், பேனாட் குணரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தபிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆன்பிறீதா, ஆன்சுருதி, அந்துறு ரொசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேஸ்வரன்(சேகர்- பிரான்ஸ்), ஜமுணா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டான்ரி(லண்டன்), டுலால்(இலங்கை), டிலான்(இலங்கை),மொறிசா, சுதேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலீன், மிக்கேல், இலக்கியா, அலெக்சியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மனோகரன்(பிரான்ஸ்), லக்சினி(பிரான்ஸ்), ரொக்சன்(நோர்வே), மீரா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

