ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு26 நவம்பர், 1930
இறப்பு4 டிசம்பர், 2018
குணேஸ்வரி துரைசிங்கம் அவர்களின் படம்

குணேஸ்வரி துரைசிங்கம்

வயது 88, ஓய்வுபெற்ற ஆசிரியை யாழ் சைவப்பிரகாச வித்தியாசாலை, கொழும்பு சென்ற் அந்தனிஸ் கல்லூரி, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க பாடசாலை, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் ஆண்கள் பாடசாலை

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர், வயாவிளான்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட குணேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வியும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான காராளசிங்கம், முத்துலிங்கம், சுந்தரலிங்கம், பத்மலிங்கம், சண்முகலிங்கம், மங்கயற்கரசி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகப்பிரியை(பிரியா- பிரான்ஸ்), காலஞ்சென்ற குகபாலன், ரதி(பிரான்ஸ்), ரமணி(இலங்கை), ரமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமாரன்(பிரான்ஸ்), ஜெயாளன்(பிரான்ஸ்), இராசாத்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாள்ஸ் பிரியானந்(பிரான்ஸ்), ஜெனோர்டன்(பிரான்ஸ்), கீர்த்தனா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்ற வடிவேலு நாகம்மா, கணேஷபிள்ளை, முத்துலக்‌ஷ்மி(கனடா), ஏரம்பமூர்த்தி குணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.