மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குருபரன் பாலசுப்பிரமணியம்
வயது 6416 ஜனவரி, 1953 – 29 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குருபரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 29-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் பத்மகோமதி(ரூபி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், நவமலர்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயமலர்(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, முகுந்தன், காலஞ்சென்ற கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹம்ச ஆனந்தி, காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், விக்னராஜா, கெளரி, சாமினி, ஜெயந்திமாலா, வினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணர்(கனடா), அருளம்பலம், வசந்தகுமார், றஞ்சினி(பிரான்ஸ்), வசந்தராணி(வவுனியா), குமாரசூரியர்(றஞ்சன்- கனடா), சாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Guruparan Balasubramaniam(Guru Bala) Was born in Jaffna, Lived in Canada Scarborough and passed away peacefully on 29th of August 2017.
He is the beloved son of late Balasubramaniam and late Padmagomathi(Rubi) and also the beloved son-in-law of late Mylvaganam and Navamalar(Teacher),
He is the loving husband of Vijayamalar(Viji),
He is the loving father of Tharshika, Mukunthan and late Karthiha,
He is the beloved brother of Hamsaananthi, late Sriranjan, Vignarajah, Gowri, Samini, Jeyanthimala, and Vini,
He is the loving brother-in-law of Ampalavanar, Arulampalam, Vasanthakumar, Ranjani(France), Vasantharani(Vavuniya), Kumarasooriyar(Ranjan), Shanthe(Australia).
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

