மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹரீஸ் செல்வச்சந்திரன்
வயது 2030 நவம்பர், 1996 – 25 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- London
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டனைப் பிறப்பிடமாகவும், Stanmore ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஹரீஸ் செல்வச்சந்திரன் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், Dr. செல்லத்துரை மனோன்மணி(திருகோணமலை) தம்பதிகள், காங்கேசன், காலஞ்சென்ற கனகாம்பிகை(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வச்சந்திரன் சுவந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
செந்தூரி, குகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனச்சந்திரன், ரவிச்சந்திரன் சிவப்பிரியா, ஜெயரஞ்சினி சுதாகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிவானந்தன் செல்வராணி, விமலகுமரன் புஸ்பராணி, ஐங்கரன் உதயராணி, உதயகுமார் நிருசியா, விஜியகுமார் மனோரஞ்சினி, சிவகுமார் ஜீவவதனா ஆகியோரின் அன்பு மருமகனும்,
சாருகேஸ், சகானன், பிருத்விகா, ஆர்த்தி, மித்ரா, சாதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ருக்ஷா, ஜனுயா, கார்த்திக், லதுஷன், ரிசிகரன், மதுசிகா, அபிஷா, அபிஷன், ஹன்சிகா, அஸ்வின், நிவேதிகா, தக்சிகா, கிருத்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
52 Aldridge Ave,
Stanmore HA7 1DD,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

