அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹரிகரன் அணோஷன்
வயது 2431 டிசம்பர், 1994 – 26 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- சிங்கப்பூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிகரன் அணோஷன் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செல்வரெத்தினம் ஹரிகரன் அமலா தம்பதிகளின் அன்பு மகனும்,
விபீஷன், ரதீஷன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்வரெத்தினம் மனோன்மணி(கமலம்) தம்பதிகள், காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் கோசலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-09-2019 வியாழக்கிழமை முதல் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் Mandai தகனச்சாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

