அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம்
Civil Engineering
வயது 298 நவம்பர், 1990 – 3 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Whitchurch-Stouffville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்கள் 03-09-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, செல்வராணி தம்பதிகள், வீரகத்தி பூரணம் தம்பதிகளின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், மங்கையற்கரசி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் ஜெயரூபன், சந்திரா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சபீதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மலர்விழி(மாலதி), ஜெயமாலினி(மாலினி- பிரான்ஸ்), ஜெயதீபன்(தீபன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீஷ்கந்தராஜா(சிறி), விஜயரூபன்(விஜயன்- பிரான்ஸ்), சதாலட்சுமி(சதா), வினோத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜீதன், ரேணுஜன், ஜிலக்ஷி, சரண், சகீரன், சாரகி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,
தீக்ஷா, தக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

