1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹரிதாஸ் வேலாயுதப்பிள்ளை
வயது 466 அக்டோபர், 1973 – 22 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- Manippay
- வாழ்ந்த இடம்
- Manippay, நெதர்லாந்து, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஹரிதாஸ் வேலாயுதப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 11-05-2021
ஆண்டொன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள்
திரும்பி வராதாஎன்று எண்ணித் துடிக்கிறேன்.
மறுபிறவி என்று ஒன்று உண்டென்றால்
மறுபடியும் எமக்கே தந்தையாய்
நீங்கள் பிறக்க வேண்டும் அப்பா
எங்கள் உயிர் உள்ளவரை
உங்கள்நினைவுகளோடு என்றும் வாழும்
என்றும் வருத்தத்துடன்
நினைவு கூரும்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

