மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹில்டா கெளரி உதயணன்
வயது 6522 அக்டோபர், 1952 – 25 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- Neuss
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஹில்டா கெளரி உதயணன் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெனடிக்ற், அஞ்சலியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, பசுபதிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயணன்(அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
றொஷானா, டானியல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஹரி, பபா மற்றும் ராஜ்குமார், ரஞ்சி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வபாஸ்கரன்(லண்டன்), Dr. பத்மமனோகரன்(நெதர்லாந்து), குமாரசாமி(லண்டன்), காலஞ்சென்ற பரஞ்சோதி சீனிவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நேசமணி, லிடா, இமானுவேல்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஒலிவர், மரீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லியம், கீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hülchrather Str. 15,
41466 Neuss,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

