ஆறுதல்

மரண அறிவித்தல்

இளையதம்பி தம்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையதம்பி தம்பு

இளைப்பாறிய தொழிற்சங்க தலைவர்- இலங்கை போக்குவரத்து சபை

வயது 8211 அக்டோபர், 1938 – 27 நவம்பர், 2020

பிறந்த இடம்
மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தம்பு அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார், மங்களபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஸ்வரன்(Depot Manager, Manner CTB), கேதீஸ்வரன்(Supervisor, Toy company Montreal, Canada), தயாளீஸ்வரன்(Vice prinicipal, Vishnu Mahavidiyalayam, Neelavani), சாமுண்டீஸ்வரி(Teacher, Wesley High school, Kalmunai), விக்கினேஸ்வரன்(Germany, CEO of Vickys De and Entrepreneur, Germany), காலநிதி மங்களேஸ்வரன்(Rector, Vavuniya campus, Univerity of Jaffna), கலாநிதி ஈஸ்வரமோகன்(Head, Dept of zoology, Univerity of Jaffna), கலாநிதி குகனேஸ்வரன்(Engineering Manager, Mitsubishi Electric USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்வலோஜினி, கல்யாணி, ஜெயந்தினி, மகேந்திரராஜா, சத்தியா, குலதிலகா, செந்தமிழ் வாணி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Janarthanai, Priyantha, Abinaya, Dirushath, Sharuth, Kavipriyan,Theshalini, Praharshithan, Jathursha, Lathushia, Nirushia, Quentin, Shiloh-faye, Madox, Aiden, Sahara, Noel, Pavithra, Pathushan, Ubhashagi,Sriram, Yogitha, Shyam, and Silvia ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.