1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளையதம்பி குமாரசாமி
வயது 81, Retired surgeon Major, ஓய்வுபெற்ற மருத்துவளாளர்(Pharmacist- Srilanka Army Hospital Kollupitiya colombo-03), ITR வானொலி மற்றும் அகரம் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர்- Montreal
- பிறந்த இடம்
- ஏழாலை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் சிகரமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுயிராய்
உதிரத்தை உரமாக்கி
மெழுகாக உந்தனை வருத்தி
எம் வாழ்வில் விளக்கேற்றி
நானிலத்தில் உயர்வுடன் நாம் வாழ
வழிதந்த எம் தெய்வமே
கலைந்த ஆண்டுகளால் கலையாத
அழியாத பசுமையான உம்
நினைவுகளை நீர் எம்முடன்
வாழ்ந்து எம்மை வருடி அணைத்து
வாழ்ந்த காலங்களை மீண்டும்
பெற்றிட அங்கலாய்த்து நிற்கின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

