மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இலங்கைநாதன் பாலசுந்தரம்
3 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கைநாதன் பாலசுந்தரம் அவர்கள் 03-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜகுலசிங்கம், சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதர்ஸ் அபிலாஸ், அபிராம், ஹரிராம், அனிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புகையிரத வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

