மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி தியாகராஜா
ஓய்வுபெற்ற குடியேற்ற உத்தியோகத்தர் C.O
வயது 8726 பிப்ரவரி, 1929 – 12 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- தாவடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தியாகராஜா அவர்கள் 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று தாவடியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
யமுனா, மாலா, நந்தா, வசீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(Clerker), நல்லம்மா, அன்னம்மா(அன்பு ஸ்ரோர்ஸ்- கல்முனை), செல்வராசா(பெரிய அரசடி), மற்றும் குமாரசாமி(அளவெட்டி), செல்வரத்தினம்(யோகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஷ்ணதாசன்(பாரிஸ்), சுரேஷ், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, கந்தசாமி, கனகம்மா, மற்றும் கந்தப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்/ இந்துக்கல்லூரி, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரங்கவி, கேஷாயி, அபினா, அஞ்சனா, அட்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று தாவடியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

