ஆறுதல்

மரண அறிவித்தல்

இளையதம்பி உதயகாந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையதம்பி உதயகாந்தன்

IBC தமிழ் முன்னாள் ஒலிபரப்பாளர், EBC Tamil நிறுவுநர்

வயது 373 செப்டம்பர், 1978 – 12 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
Koyilakandi
வாழ்ந்த இடம்
Forder Green

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை வடக்கு கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Green Ford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி உதயகாந்தன்
அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராஜபூபதி(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷாந்த் அவர்களின் அன்புத் தந்தையும்,

ராதா, ரதனா, ராசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிமல், சிவம், மயூரன், இராசன், சந்திரன், இராசரத்தினம், லதா, இராசபுவனா, சுதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி்:
3 Ribblesdale Ave,
Northolt,
Greater London,
UB5 4NF,
United Kingdom.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.