மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி கதிரவேலு
இளைப்பாறிய இலங்கைப் பாராளுமன்ற Senior Hanzard Officer சமாதான நீதவான்- கொழும்பு
வயது 882 மார்ச், 1932 – 11 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வசாவிளான்
- வாழ்ந்த இடம்
- England, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் கோவிலடி கரம்பன் கடவையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கதிரவேலு அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி குஞ்சரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மாணிக்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அன்னமுத்து, அப்பாத்துரை(Police) ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,
காலஞ்சென்ற அம்பிகைபாகன், விவேகானந்தன், தமயந்தி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆச்சிப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
குருபரன்(லண்டன்), Dr. இந்திராதேவி(இலங்கை), யசோதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌசல்யா, Dr. Ariyasena, சிவதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷெரிக்கா, கேசனா, ஹரினி, ஷெரந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

