ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

இம்மனுவல் யேசுதாசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இம்மனுவல் யேசுதாசன்

வயது 681 ஜனவரி, 1949 – 28 ஜூலை, 2017

பிறந்த இடம்
பலாலி
வாழ்ந்த இடம்
Ilford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், 22 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் நிர்வாகத் துறையில் முகாமைத்துவ ஆலோசகராக(Management Consultant) பணிபுரிந்தவரும், எழுத்தாளரும் கவிஞருமான இம்மனுவல் யேசுதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

இறையேசு நாமத்தை நீ பெற்றதால் ! - எங்கள்

குணயேசுதாசன் நீ வழிகாட்டினாய் !

உன்னோடு பிறந்தோம் உன்னுயிராகவே ! - உன்னை

இழந்திங்கு தவிக்கும் சகோதரங்களே !

பொன்போலே ஒளிவீசும் முகத்தோற்றமே !

அன்பாலே அணைக்கின்ற பேருள்ளமே ! - புன்

சிரிப்பாலே எமைப்பார்க்கும் உன்கண்களே !

எங்கள் மனக்கண்ணில் நிழலாகி எமைவாட்டுதே !

உள்ளத்தின் உணர்வெல்லாம் உள்வாங்கியே !

உற்ற துணையாக வாழ்ந்தாயே தாய்போலவே !

யார்வந்து எம்சோகம் தணித்தாலுமே ! - மனம்

கேட்காமல் உனைத்தேடி அழுகின்றதே !

அன்னாரின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்தனை 28-08-2017 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

— பிரிவால் வாடும் சகோதரர்கள், உறவினர்கள்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஆகஸ்ட், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.