மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இம்மானுவல் பாஸ்கரன் சந்தியாப்பிள்ளை
30 மார்ச், 2017
- பிறந்த இடம்
- சுண்டிக்குளி
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவல் பாஸ்கரன் சந்தியாப்பிள்ளை அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சில்வஸ்டர் தம்பதிகளின் மருமகனும்,
ஜெனி அவர்களின் அன்புக் கணவரும்,
Claudia, Jonathan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன், ராணி, டங்கன், யோகம், சிறீதரன், ரோகினி, நவீன், சுபோதினி, ஐறீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோ, ரெக்ஸ், அருந்ததி, அன்ரன், சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

