ஆறுதல்

மரண அறிவித்தல்

இமானுவேல் இராஜா ஜோசப் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இமானுவேல் இராஜா ஜோசப்

இலங்கை வர்த்தகர்களின் முன்னாள் நிர்வாக முகாமையாளர், யாழ்ப்பாணம் லங்கா டிரேட்ஸ், கம்யூனிட்ஸ் பிரைவேட் லிமிடெட் கொழும்பு, அறங்காவலர் லயன்ஸ் கழகத்தின் தலைவர்

வயது 777 ஏப்ரல், 1940 – 29 டிசம்பர், 2017

பிறந்த இடம்
Atchuvely
வாழ்ந்த இடம்
பம்பலப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வதிவிடமாகவும் கொண்ட இமானுவேல் இராஜா ஜோசப் அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை சின்னப்பு ஜோசப் ஜோசப்பின் அன்பு ஜோசப் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான எட்வர்ட் அரசரட்ணம் ஆனல்ட் எமிலி பவளம் ஆனலீட் தம்பதிகளின் அன்பு ம௫மகனும்,

சறோஜினி அவர்களின் பாசமிகு கணவ௫ம்,

தனுஷா(அவுஸ்திரேலியா), அனுஷா(லண்டன்), நிரோஷா(லண்டன்), அபர்ணா(துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Willson Varghese(அவுஸ்திரேலியா), Przemek Wegorek(லண்டன்), Jeyarajah suppiah(லண்டன்), Adel Hewson(துபாய்) ஆகியோரின் அன்பு மாமனா௫ம்,

சீயோன்(Zion), சியென்னா(Sienna), அவா(Ava), அலெக்(Alec), கேலன்(Kaylan), கீரன்(Kieran), ரேயா(Rhea), சோபியா(Sofia), எலெனா(Elena) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பொறளை பொது மண்டபத்தில்
 தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.