மரண அறிவித்தல்
மண்ணில்7 டிசம்பர், 1967
விண்ணில்13 டிசம்பர், 2018

இந்துமதி செல்வேந்திரன்
வயது 51, தெய்வீக இல்லம் உரிமையாளர்
- பிறந்த இடம்
- வட்டக்கச்சி
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி செல்வேந்திரன் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உலகநாதன் தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்வேந்திரன்(செல்வம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌசிகா, தீபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

