மரண அறிவித்தல்

இந்திராதேவி சிறிஸ்கந்தராஜா
வயது 66
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராதேவி சிறிஸ்கந்தராஜா அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கமணி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா அவர்களின் மனைவியும்,
இந்திரகுமார், சித்திரா, மேனகா ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயதேவி, விஜயகுமாரி, ஞானகுமாரி(சாந்தி) ஆகியோரின் சகோதரியும்,
சிறிஆனந்தராஜா, காலஞ்சென்ற சிறிபத்மராஜா, சிறிசற்குணராஜா, ஜெயலட்சுமி, சிறிரங்கநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

