மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திரமதி சங்கரசிவம்
வயது 829 பிப்ரவரி, 1936 – 17 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட இந்திரமதி சங்கரசிவம் அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று New Hampshire இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராமலிங்கம் கந்தையா கனகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், கோண்டாவிலைச் சேர்ந்த திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தோஷ், திவாகர், யமுனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டிபொங்கர் சௌத்ரி, பீட்டர் ஹைக்கல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி, ஷங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று New Hampshire இல் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

