ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இந்திராணி இராசேந்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இந்திராணி இராசேந்திரம்

வயது 6219 ஜூன், 1953 – 9 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராணி இராசேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை

இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள்(விசி, கோபி), மருமக்கள்(பாபா, ஜினித்தா),
பேரப்பிள்ளைகள்(மனிசா, அனிஸ், பபிஸ், அபிஷ்),
சகோதர சகோதரிகள்(தம்பித்துரை, யோகராணி, கௌசலாதேவி,
சற்குணராசா சகுந்தலாதேவி, வசந்தமாலா, மதியழகி), மைத்துனர்கள்

— விசி, கோபி

பிற அறிவித்தல்கள்

  1. 10 பிப்ரவரி, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.