1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திராணி இராசேந்திரம்
வயது 6219 ஜூன், 1953 – 9 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராணி இராசேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள்(விசி, கோபி), மருமக்கள்(பாபா, ஜினித்தா),
பேரப்பிள்ளைகள்(மனிசா, அனிஸ், பபிஸ், அபிஷ்),
சகோதர சகோதரிகள்(தம்பித்துரை, யோகராணி, கௌசலாதேவி,
சற்குணராசா சகுந்தலாதேவி, வசந்தமாலா, மதியழகி), மைத்துனர்கள்
— விசி, கோபி
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

