ஆறுதல்

மரண அறிவித்தல்

இந்திரபவானி சுவர்ணராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இந்திரபவானி சுவர்ணராஜா

வயது 5319 ஜூன், 1963 – 15 ஜூலை, 2016

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரபவானி சுவர்ணராஜா அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா சிவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுவர்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

கஜேந்திரன்(கஜன்- கனடா), சுவேந்திரன்(இலங்கை), கிருபாகரன்(கரன்- கனடா), காலஞ்சென்றவர்களான சுதாகரன், கஜேந்தினி அகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை தவமணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), அருமைநாயகம்(அரி- இலங்கை), புஸ்பவதி(ராணி- இலங்கை), குகநாதன்(குகன்- பிரான்ஸ் Albi), காலஞ்சென்ற ஜெயபாலன்(யோகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுவர்ணா(இந்தியா), சுவர்ணலதா(பிரான்ஸ் Albi), சுவேந்தினி(கனடா), லோகா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

யணித்தா(கனடா), சுபாஷினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கரிஸ்ராஜ்(கனடா), குமணன், பவித்திரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.