மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திராதேவி செல்வராசா
வயது 6813 ஏப்ரல், 1952 – 23 ஜூன், 2020
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார்வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி செல்வராசா அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சபாபதி லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபி, எழில், சாரா, சீத்தா, சுரேக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

