ஆறுதல்

மரண அறிவித்தல்

இந்திராதேவி சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இந்திராதேவி சுந்தரலிங்கம்

வயது 592 மார்ச், 1957 – 15 மே, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி சுந்தரலிங்கம் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அலங்காரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரலிங்கம்(Mayoora Hotel) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தா, சுதர்சன்(Mayoora Gift Centre), மயூரதி, தர்சினி, மதுசூதனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், யோகேஸ்வரன்(கொழும்பு), புவனேந்திரன்(கனடா), சுரேஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேஸ்வரன்(Engineer- RDA), கிசோன்(Rathy Fashion Fair) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மஞ்சுளாதேவி(இந்தியா), சுலோசனா(கொழும்பு), ரஞ்சனி(கனடா), அகிலா(கனடா), சோமசுந்தரம்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், நாகலட்சுமி, மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீநீத், சாயிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
162/3, பருத்தித்துறை வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.