மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திராகாந்தி சிறீஸ்கந்தராசா
வயது 5811 அக்டோபர், 1957 – 21 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Naddankandal
- வாழ்ந்த இடம்
- Naddankandal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராகாந்தி சிறீஸ்கந்தராசா அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சகுந்தலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறீஸ்கந்தராசா(ஓய்வுபெற்ற உப தபால் அதிபர்- நட்டாங்கண்டல்) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவதாஸ், சிறீராமச்சந்திரதாஸ், நிர்மலாகாந்தி, ரவிச்சந்திரதாஸ், யோகநாதன், பாஸ்கரதாஸ் யேர்மன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னம்மா, சரஸ்வதி, தங்கராசா, விக்னராஜா (கனடா), சூரியகுமார் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நட்டாங்கண்டல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

