மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திராணி கணேசபிள்ளை
வயது 7117 மார்ச், 1944 – 13 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கணேசபிள்ளை அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசபிள்ளை(மாணிக்கவாசகர்- அல்லைப்பிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா(நெதர்லாந்து), சுஜிதா(பபா- லண்டன்), இளமுருகன்(கனடா), நவநீதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானகுமரன்(நெதர்லாந்து), மதியழகன்(மதி- லண்டன்), கீதாஞ்சலி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நித்தியலெட்சுமி(நித்தியம்- கனடா), நாகேஸ்வரி(புஸ்பம்- கனடா), நித்தியானந்தன்(பாலா- கனடா), ஜெயானந்தன்(துரை- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தசாமி(மகாலிங்கம்), தியாகராசா, பாலாம்பிகை, ராதாதேவி, செல்வரெத்தினம்(மல்லாவி), சந்திரலீலா(இந்தியா), பத்மாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாதனா, சாளினியா, ஆர்த்திகன், வர்ஷன், ஆரூஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

