மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இன்னாசிமுத்து அந்தோனிப்பிள்ளை
முன்னாள் சிறைச்சாலை அதிகாரி
வயது 6717 அக்டோபர், 1950 – 2 மே, 2018
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இன்னாசிமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற இன்னாசிமுத்து, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
லூட்சன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சாளினி அவர்களின் அன்பு மாமனாரும்,
பிறேடன், அமரினா ஆகியோரின் அப்பப்பாவும்,
தவம், பேபி, நவம், ஞானம், றூபா, ஜெயா, குலன், அகிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணி, மரியதாஸ், குஞ்சு, சேவியர், அன்ரன், நேசன், சுகந்தி, அருட்பணி டேவிட்(தீவக மறைக்கோட்ட குருமுதல்வர், மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தை), காலஞ்சென்ற ஜோர்ச், றோசா, பொன்னம்பலம், அன்ரனி, புவனேந்திரன், ரஞ்சினி, அருணேந்திரன், தவரட்ணம், கட்சன், மனோகரன், பத்மா, ராஜி, கலா, மேசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க நிகழ்வுகள் 05-05-2018 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நீர்கொழும்பு புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

