மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திராணி நடராஜா
வயது 777 அக்டோபர், 1939 – 5 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி நடராஜா அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஐயாத்துரை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி மனோகரன் நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலாநிதி சுதாகரன் நடராஜா, வசீகரன் நடராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாநிதி மதுரிகா(மதுரா) இராசரத்தினம், சுஜந்தா(சுஜன்) வசீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜினிதேவி பத்மநாதன், சுபத்திராதேவி கதிர்காமநாதன்(கென்யா), தர்மவதி பரம்சோதி(கொழும்பு), பத்மாவதி இராஜரத்தினம்(கண்டி), மனோகரி சிறீரங்கன்(லண்டன்), ஐயாத்துரை பத்மநாதன்(யாழ்ப்பாணம்), ஐயாத்துரை இராகுலன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி, ஜீவன், மாலதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

