மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திரபூபதி மாணிக்கவாசகர்
வயது 845 நவம்பர், 1931 – 9 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரபூபதி மாணிக்கவாசகர் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரப்பிள்ளை(கொக்குவில், கோண்டாவில்- உடையார்) நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(கொக்குவில் கிழக்கு, நாமகள் ஒழுங்கை- வைத்தியர்), சுபத்திரை தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற நடராசா(கட்டிட திணைக்களப் பொறியியலாளர்- மலேசியா), நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற V. N. மாணிக்கவாசகர்(கொக்குவில் கிழக்கு, மாத்தனை கந்தசாமி கோவில்- High Court Registrar, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(Sydney- Australia), சிவகுமார்(Tromso- Norway), இந்திரகுமார்(Sydney- Australia), ஜெயகுமார்(London), றமணகுமார்(London), சுபாசினி(London) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நித்தியரட்ணம்(Executive Engineer, Highways Department- Jaffna), லலிதாதேவி, பமிலா, ராகினி, ராகிலா, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஜன், தீபனா, தர்சனா, சாரங்கன், பவித்திரன், மயூரி, பிரியங்கா, சுரேன், லவன், லாவண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

