மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திரதாஸ் நடராஜா
வயது 6024 நவம்பர், 1957 – 7 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Torcy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy யை வதிவிடமாகவும் கொண்ட இந்திரதாஸ் நடராஜா அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயாத்துரை, காலஞ்சென்ற கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவராணி(சிவா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்தியா, மோறா, சபீனா, ரதீசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரதாஸ்(கனடா), காலஞ்சென்ற ரவீந்திரமலர், வசந்தமலர்(ஜெர்மனி), சாந்தமலர்(லண்டன்), பிரேமதாஸ், யோகமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவனேசன், திபோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனேஸ்வரி(கனடா), நவீந்திரராஜா(ஜெர்மனி), பாலகிருஷ்ணன்(லண்டன்), சுகந்தினி, புவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறீஸ்கந்தகுமார், திலகராணி(நெதர்லாந்து), வியஜகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சஜீவன், பிரியாழினி, அபிஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

