மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்துமதி பேரின்பராஜா
வயது 6425 மார்ச், 1952 – 28 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி பேரின்பராஜா அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பேரின்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி(கனடா), ஷர்மிளா(இந்தியா), யாதவன்(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), அர்ச்சுணன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமாரன்(கனடா), ஆனந்தன்(இந்தியா), திலகவதி(பிரான்ஸ்), கலையரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யவந்திகா, கிருத்திக், பிரஜீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியிலிருந்து பி.ப 03:00 மணிவரை சென்னை போரூர் மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 61,
4-வது தெரு,
பாலாஜி நகர்,
ஆழ்வார் திருநகர்,
சென்னை- 600087.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

