மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா
வயது 6515 ஜூன், 1951 – 1 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- நீராவியடி
- வாழ்ந்த இடம்
- Kaufbeuren
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kaufbeuren ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
யாழினி, மிர்னாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி, குணேஸ்வரி, ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலசந்திரன், தர்மயோகேஸ்வரி, கைலைநாதன், சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாறியோ, மக்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற காந்தன், சிவபாதசுந்தரம், சக்தி, ஜெயந்தி, சுரேஷ், கீதா, ரோஷி, சிறிசாந்திகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யூலியன், சூரியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

