மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. இராமலிங்கம் கனகலிங்கம்
வயது 7412 ஜூன், 1942 – 28 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- அல்வாய் திக்கம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு திக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியக் கலாநிதி இராமலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாய்ப்பிள்ளை கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேதசிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கலையரசி(லண்டன்), எழிலரசி(அவுஸ்திரேலியா), சயந்தன்(லண்டன்), கவிஅரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வலிங்கேஸ்வரி, கனகலிங்கேஸ்வரி(அவுஸ்திரேலியா), யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசீஸ்தரன்(லண்டன்), சாந்தன்(அவுஸ்திரேலியா), காயத்ரி(லண்டன்), குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷா(லண்டன்), கேதுஷா(லண்டன்), ஜனுசன்(லண்டன்), நிலாவன்(அவுஸ்திரேலியா), கிருத்திகா(அவுஸ்திரேலியா), சக்ஷனா(லண்டன்), கிருஸ்னியா(லண்டன்), அஸ்வின்(லண்டன்), பைரவி, பாருணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

