மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் திவாகரன்
வயது 445 மார்ச், 1972 – 27 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் திவாகரன் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், தர்மகுலசிங்கம்(தர்மா) இந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
யக்ஷிகா, பரணிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராஜா, சந்திரவதனா, உமாகரன், காலஞ்சென்ற பாஸ்கரன், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகிசன்(சதீஸ்- கனடா), ஷர்மினி(லண்டன்), காந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2017 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் போரூர் மின்சார மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Golden Moon,
APT- 1st Street,
Sridevi Nager,
Allapakkam,
Chennai.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

