மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் விஸ்வநாதர்
வயது 8818 ஜூன், 1928 – 8 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- மாதகல் வடக்கு
- வாழ்ந்த இடம்
- மாதகல் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஸ்வநாதர் அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் திலகவதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுடர்விழி(சுவிஸ்), மலர்விழி(ஜெர்மனி), சந்திரகுமார்(நெதர்லாந்து), கோகுலரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தில்லைநடராஜா, கருணையானந்தம், சூரி, இராசலட்ஷ்மி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னப்பு, மகேஸ்வரன், பிரேமலதா, இந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷா, தர்ஷிகா, தணிகா, றம்ஸன், பவிதன், கிஷோபன், நேகா, நிகில், நிதிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மாதகல் வடக்கு,
மாதகல்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

